பிக்பாஸ் வீட்டில் தனது அப்பா-அம்மா ஆகியோரால் பட்ட கஷ்டத்தை கூறி அனைவரின் மனதையும் கவர்ந்தவர் பாலாஜி.
பின் அவர் அந்த கதையில் பொய் கூறியுள்ளார் என சில ஆதாரங்கள் வெளியாக ரசிகர்கள் கொஞ்சம் அவர் மீது வெறுப்பை காட்ட ஆரம்பித்தார்கள்.
இப்போது அவர் வீட்டில் அதிகம் சண்டைகள் போட்டு வருகிறார், மக்கள் பலர் அவருக்கு தங்களது ஆதரவு இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலாஜி சிறு வயதில் அப்பா-அம்மாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ உங்கள் பார்வைக்கு,

